எனக்குள் ஒருவன்
நீதி,நேர்மை,நியாயம் என்று பேசினால் மட்டும் போதாது.சொல்வதை துணிந்து சொல்..!!
வியாழன், 14 மே, 2009
காதல்...
கனவைப் பிடித்தேன்
காலத்தை இழந்தேன்
காதலைப் பிடித்தேன்
கல்வியை இழந்தேன்
காதலியைப் பிடித்தேன்
கண்கண்ட தெய்வத்தை இழந்தேன்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)