பல வருடங்களாக வரும் வரும் என எதிர் பார்க்கப்பட்ட படம் என்பதாலும் விக்ரம் வித்தியாசமாக நடித்திருக்கிறார் என்பதாலும் நானும் எனது நண்பர்களான வலைபதிவர் கனககோபியும் மற்றும் புவிராஜும் மேலும் சில நண்பர்களோடும் கந்தசாமி பார்ப்பதற்காக அண்மையில் உள்ள திரையரங்குக்கு சென்றோம். நாங்களும் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு வைத்திருந்தோம்.
படம் ஆரம்பிக்குமுன் வலை பதிவர் கனககோபியின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை படத்தில் காண்கிறீர்கள்.

படம் முடிந்த பின்னர் வலை பதிவர் கனககோபியின் முகத்தில் இருந்த கொலை வெறியைக் காண்கிறீர்கள்.

அவர் மட்டுமா? புவிராஜுன் நிலை இவ்வாறிருந்தது.... 
இந்தக்கொடுமைய யாரிடம் பொய்சொல்வேன்?
எல்லாம் அவன் செயல் .....