வழமையாக நாங்கள் செய்கின்ற விடயங்களை சற்று மாற்றி யோசித்தால் புதிய பல விடயங்களை நாம் செய்யக்கூடியதாக இருக்கும் அல்லவா?
அந்தவகையில் வழமையாக நாங்கள் பயன்படுத்துகின்ற 'கேக்' வகைகளை வித்தியாசமாக அழகுபடுத்தினால் எப்படி இருக்கும் என மாற்றி யோசித்துப் பார்த்தபோது உருவானவையே இந்த கேக்குகள்.




.jpg)