வெள்ளி, 12 நவம்பர், 2010

ஒபாமா... ஒபாமா... இந்தியா ஒபாமா...!!

ஒபாமா... இந்தியாவின் அரசியல்வாதிகளில் ஒருவராக இருந்தால் எப்பூடி இருக்கும் ??? இப்பூடி தானுங்கோ இருக்கும்...!! 

புதுசு கண்ணா புதுசு...!! தினுசு கண்ணா தினுசு....!!

நாளாந்தம் புதுசு புதுசா கையடக்க தொ(ல்)லைபேசிகள் வந்து கொண்டே தான் இருக்கு.. வருங்காலத்தில இப்படியான தொ(ல்)லைபேசிகள் கூட வரக்கூடும்....