தேரின் பின்னால் செல்லும் பக்த அடியார்களில் ஒரு தொகுதியினரை படத்தில் காண்கின்றீர்கள்.
குளிர்பானத்திற்காக போட்டி போடும் ஒரு தொகுதி மக்கள்.பஞ்சமுக ஆஞ்சநேயர் தேரில் வீற்றிருக்கும் காட்சியை படத்தில் காணலாம்.புதன், 16 டிசம்பர், 2009
தெகிவளை ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தின் தேர்த்திருவிழா நிகழ்வு.
தெகிவளை ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தின் தேர்த்திருவிழா, இரதோற்சவ நிகழ்வு நேற்றயதினம் இடம்பெற்றது. கோயில் முன்றலில் இருந்து ஆரம்பித்த இரதபவணி சரணங்கர வீதி வழியாக ஆஸ்பத்திரி வீதி,காலி வீதி, W.E.A சில்வா மாவத்தை,ஹம்டன் லேன் வீதி,கனல் வீதி வழியாக மீண்டும் கோயிலினை வந்தடைந்தது.இதன்போது ஏராளமான பக்த அடியார்கள் வந்து கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. தேர்த்திருவிழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கு காணலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
கருத்துரை இல்லை...
தமிழர்கள் திருந்த வேண்டும்...
கருத்துரையிடுக