சனி, 21 மே, 2011

இப்படியும் ஒரு நுட்பமா...??!!

பொதுவாக முட்டை நாம் முட்டை கோதை உடைத்ததன் பின்னர் வீசி விடுவோம்..!! ஆனால் அதிலும் பல அழகான வண்ணமயமான ஆக்கங்களை செய்யமுடியும் என்று நிரூபித்துக்காட்டியுள்ளர்கள்..!! ஆனால் இவை லேசர் கதிர்கள் மூலமாகத்தான் செய்திருக்கின்றார்கள்.. அழகான சிற்பம் போன்ற கைப்பணி பொருட்களை..! இவற்றை பார்க்கும் போது இப்படி எல்லாம் செய்ய முடியுமா..?? என்று எண்ணத்தோன்றுகின்றது.. அந்த அளவுக்கு மிகவும் நுட்பமாக செய்திருக்கின்றார்கள்...!! சரி நீங்களும் பார்த்து ரசியுங்களேன்..!!






ம்ம்... நீங்களும் பார்த்து புதுமையடைந்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன்...!! வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.! மீண்டும் ஒரு புதிய பதிவுடன் சந்திக்கின்றேன்...!!

வியாழன், 19 மே, 2011

ஸ்ருதிFM - ஓர் அறிமுகம்...!!

இணையத்தள வானொலிகள், அதுவும் தமிழ் வானொலிகள் இன்று இணையதள பாவனயாளர்களிடையே வெகு பிரபலம் . அதுவும் உலகம் முழுதும் சென்றடையத்தக்க இலகுவான ஊடகமாக இந்த இணையத்தள வானொலிகள் விளங்குவதால் பல வானொலிகள் இணையதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன.

ஸ்ருதி FM இந்த தமிழ் இணையதள வானொலி வரிசையில் ஒரு புது வரவு. ஆயினும் அந்த வரிசையிலிருந்து தனித்து நிற்கும் ஒரு சிறப்பம்சம் ஸ்ருதி FM இற்கு உண்டு.

எந்த தமிழ் இணையதள வானொலிகளை நோக்கினாலும் அவை தென்னிந்திய சினிமா பாடல்களை அடிப்படையாக வைத்தே இயங்குகின்றன. ஆயினும் சினிமா தவிர்ந்த சுதந்திரமான தம் படைப்புக்களை உருவாக்கும் தமிழ் கலைஞர்கள் உலகெங்கிலும் பரந்து வாழ்கின்றனர். அவர்களின் படைப்புகளுக்கு களமமைத்துக் கொடுப்பதே ஸ்ருதி FM இன் பணியாகும்.

சினிமா இசையை தவிர்த்து முழுக்க முழுக்க சுதந்திரமாய் இயங்கும் கலைஞர்களின் படைப்புக்களை மட்டுமே இணையத்தில் ஒலிபரப்புகின்றது ஸ்ருதி FM.

ஸ்ருதி FMஇல் நீங்கள் கேட்பதெல்லாம் முற்றுமுழுதாக வேறெங்கும் கேட்க்கக் கிடைக்காத அரிய பாடல்கள் மற்றும் படைப்புகளின் தொகுப்பாகும்.
வெறுமனே இசையை ஒலிபரப்புதல் மட்டுமின்றி இசைதொகுப்புகள் பற்றிய தகவல்களை பரப்புதல் அவற்றின் விற்பனைக்கு உதவுதல் போன்ற பல சேவைகளை முன்னெடுக்கும் நோக்குடனேயே இவ்விணையத்தள வானொலி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய தமிழ் கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் பாலமாய் நின்று சினிமா சாராத சுயாதினமான படைப்புக்களை மக்கள் முன் கொண்டு வரும் ஸ்ருதிFM இப்போது ஆரம்ப கட்ட நடவடிக்கைகளிலேயே உள்ளது. அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்வதற்கு வாசிக்கும் உங்களின் உதவியும் ஆதரவும் எமக்கு தேவை..

நீங்கள் ஒரு ரசிகராக இருந்தால் எங்கள் Facebook Page இல் இணைந்து கொள்ளுங்கள். எங்கள் தகவல் பரிமாற்றத்தை அது இலகுவாகும் .அத்தோடு உங்கள் நண்பர்களுக்கும் இப்புதிய வானொலி பற்றி சொல்லுங்கள்.

நீங்கள் ஒரு இசை கலைஞராக இருந்தால் உங்கள் படைப்புக்களை முழு விபரங்களுடன் அனுப்பி வையுங்கள். உங்கள் கலை சார் நடவடிக்கைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் . உங்கள் படைப்பு கூடியவரை அனைவரும் எட்டத்தக்க வகையில் முடிந்தவரை மற்றவர்களுக்கு ஸ்ருதி fm இணை அறிமுகப்படுத்துங்கள். உங்களுக்காய் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை உங்கள் பங்களிப்புடன் மட்டுமே அடுத்த கட்டங்களை நோக்கி வளர முடியும்.

இவை இரண்டுமே எங்கள் இப்போதைய எதிர்பார்ப்பு. எங்கள் Facebook Page இன் அங்கத்தவர்கள் எண்ணிக்கை கூடக் கூட எங்கள் புதிய நிகழ்சிகள் மற்றும் முன்னேற்றங்கள் பற்றிய அறிவிப்புகளும் படிப்படியாக வெளிவிடப்படும்.

எல்லா தகவல் பரிமாற்றங்களுக்கும் info@sruthifm.com என்னும் மின்னஞ்சல் முகவரியை நீங்கள் உபயோகிக்கலாம்.

ஸ்ருதிFM இன் உத்தியோகபூர்வ வலை தளத்திற்கு செல்ல...
ஸ்ருதிFM ஐ Facebook இல் தொடர... http://www.facebook.com/sruthifm
ஸ்ருதிFM ஐ Twitter இல் தொடர... http://twitter.com/sruthifm

திங்கள், 9 மே, 2011

"SLPL 11"இல் விளையாடும் அணிகளின் இலச்சினைகள்..!

"Sri Lankan Premier League 2011"

இது தான் 07 அணிகளின் இலச்சினைகள் ஆகும். இதில் 07 அணிகள் மோதவுள்ளன.. அரை இறுதி சுற்றுக்கு 04 அணிகள் தேர்வு செய்யப்பட உள்ளது. 18 நாட்களில் 24 போட்டிகள் இடம் பெறவுள்ளது. எல்லா போட்டிகளும் கொழும்பு பிரேமதாச மைதானத்திலே நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி சாம்பியன் லீக் போட்டிகளுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரைக்கும் Chris Gayle, Shahid Afridi, Daniel Vettori, Shoaib Akthar, Kieron Pollard, Daniel Christian, Herschelle Gibbs and Kevin O'Brien ஆகிய சர்வதேச வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கந்துரட்ட, நகேனஹிர, ருஹுன, பஸ்னாஹிர, உத்துர, உவா மற்றும் வயம்ப ஆகிய மாகான அணிகளே மோதுகின்றது. ஒரு அணிக்கு 16 தொடக்கம் வரையான 18வீரர்கள் உள்ளடக்கம் செய்கின்றார்கள்.. இலங்கை வீரர்களும் சர்வதேச வீரர்களும் இடம்பெறவுள்ளனர். ஒரு அணியில் 07 இலங்கை வீரர்களும், 04 சர்வதேச வீரர்களும் இடம்பெறுகின்றனர். இந்திய வீரர்களும் சிலர் இதில் இடம் பெறவுள்ளனர். இப்போட்டிகள் ஜூலை மாத இறுதிப் பகுதியில் ஆரம்பித்து ஆகஸ்ட் மாதம் நடுப் பகுதிவரை இடம்பெறவுள்ளது. இது பற்றி மேலதிக செய்திகள் வெளிவருகின்ற போது பகிர்ந்து கொள்கின்றேன்..!!

வெள்ளி, 6 மே, 2011

உலகில் மிக வேகமாகச் செல்லும் புகையிரதங்கள்...!!

உலகம் வேகமாக செல்வதற்கு ஏற்ப நாமும் பயணிக்க வேண்டியுள்ளது.. அதற்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட புகையிரதங்கள் பற்றிய விபரங்கள்...

தாய்வானில் உள்ள ரயில்..

The Taiwan High Speed Rail is a high-speed rail network that runs along the west coast of Taiwan. It is approximately 335.50 kilometers (208 mi), and runs from Taipei City to Kaohsiung City. It began operation on January 5, 2007.

கொரியா நாட்டின் ரயில்..

The Korea Train eXpress (KTX) is South Korea's high-speed rail system. It is operated by Korail. The train's technology is largely based on the French TGV system, and has a top speed of 350 km/h, limited to 300 km/h during regular service for safety. On December 16, 2004, the Korean-made HSR-350x achieved an experimental top speed of 352.4 kilometers per hour.

ஜப்பான் நாட்டில் உள்ள ரயில்..

Japan's main island Honshu is covered by a network of high speed train lines that connect Tokyo with most of the island's major cities and Fukuoka on the island of Kyushu. Japan's high speed trains (bullet trains) are called shinkansen and are operated by Japan Railways, often abbreviated as JR.

இது சீனாவில் உள்ள ரயில்...

The CRH2 is one of the high-speed train models in China. The CRH2 is a modified E2-1000 Series Shinkansen design, and represents the second Shinkansen train model to be exported, the other being the 700T series for Taiwan High Speed Rail.

ஸ்பெயினில் உள்ள ரயில்..

AVE, an acronym for Alta Velocidad Española (literally, "Spanish High Speed," but also a play on the word ave, meaning "bird" in Spanish), is a service of high speed trains operating at speeds of up to 300 km/h (186 mph) on dedicated track in Spain.

ஐக்கிய ராச்சியத்தில் உள்ள ரயில்...

Eurostar is a high-speed train service in Western Europe connecting London and Kent in the United Kingdom, with Paris and Lille in France, and Brussels in Belgium. In addition, there are limited services from London to Disneyland Resort Paris (Gare de Marne-la-Vallée - Chessy) and seasonal destinations in France. Trains cross the English Channel through the Channel Tunnel.

பிரான்ஸ் ரயில்...

The TGV (train à grande vitesse, French for "high-speed train") is France's high-speed rail service developed by GEC-Alsthom (now Alstom) and SNCF, the French national rail operator, and operated primarily by SNCF. Following the inaugural TGV service between Paris and Lyon in 1981, the TGV network, centred on Paris, has expanded to connect cities across France and in adjacent countries. It holds the record for the fastest wheeled train, having reached 574.8 km/h (357 mph) on 3 April 2007,and also holds the world's highest average speed for a regular passenger service. TGV is a registered trademark of SNCF

இது இந்தியாவில் உள்ள புகையிரதங்கள்....

அவர்களிடம் கடுகதி புகையிரதங்கள் இல்லை.. ஆனாலும் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 18 மில்லியன் மக்கள் பயணிக்கின்றனர்... அதில் 1.6 மில்லியன் பேர் தொழிலாளர்கள் பயணிக்கின்றனர்..!!

சுற்றும் கோபுரங்கள்(ஆங்கிலப் பதிவு)

The Worlds First Dynamic Architecture Rotating Skyscraper Has Wind Turbine Powerrotating-tower-001.jpg

The Dynamic Architecture building, which will be constantly in motion changing its shape, will be able to generate electric energy for itself as well as for other buildings. Forty-eight wind turbines fitted between each rotating floors as well as the solar panels positioned on the roof of the building will produce energy from wind and the sunlight, with no risk of pollution. The total energy produced by this inbuilt 'powerhouse' every year will be worth approximately seven million dollars.

rotating-tower-002.jpg
Each turbine can produce 0.3 megawatt of electricity, compared to 1-1.5 megawatt generated by a normal vertical turbine (windmill). Considering that Dubai gets 4,000 wind hours annually, the turbines incorporated into the building can generate 1,200,000 kilowatt-hour of energy.

rotating-tower-003.jpg
As average annual power consumption of a family is estimated to be 24,000 kilowatt-hour, each turbine can supply energy for about 50 families. The Dynamic Architecture tower in Dubai will be having 200 apartments and hence four turbines can take care of their energy needs. The surplus clean energy produced by the remaining 44 turbines can light up the neighborhood of the building.

rotating-tower-004.jpg
For an overview of the rotating skyscraper and a quick look at the dynamic architecture that underlies it, take a look at this video

However, taking into consideration that the average wind speed in Dubai is of only 16 km/h the architects may need to double the number of turbines to light up the building to eight. Still there will be 40 free turbines, good enough to supply power for five skyscrapers of the same size.
rotating-tower-005.jpg
The horizontal turbines of the Dynamic Architecture building are simply inserted between the floors, practically invisible. They neither need a pole nor a concrete foundation. In addition, they are at zero distance from the consumer, which makes maintenance easier.

rotating-tower-006.jpg
The modern design of the building and the carbon fiber special shape of the wings take care of the acoustics issues. Producing that much electric energy without any implication on the aesthetic aspect of the building is a revolutionary step in tapping alternative energy sources. Furthermore, this energy will have a positive impact on the environment and economy.

rotating-tower-007.jpg
rotating-tower-008.jpg

நன்றி இணையம்...!!