சனி, 4 ஏப்ரல், 2009

அம்மா...

அன்பின் உருவமே அம்மா
அனைத்துலக தாரக மந்திரமே அம்மா
ஓர் உயிரின் மலர்விலும் உதிர்விலும் சொல்லும் வார்த்தை,
அம்மா...
உனக்கு நிகர் இவ்வுலகில் ஏதம்மா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக