சனி, 4 ஏப்ரல், 2009

பெண்...

நீ அந்தக்கால 'அடிமைப் பெண்' அல்ல!
இந்தக்கால 'புதுமைப் பெண்' பெண்ணே!
நீ... அந்தக்கால 'அடுப்பூதும் பெண்' அல்ல...
இந்தக்கால 'அறிவூட்டும் பெண்'
ஆக...
தடைகளை தகர்த்தெறிந்து புறப்படு பெண்ணே,
புதிய யுகத்தை நோக்கி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக