கடலில் பொதுவாக பேரலைகள் எழுவது பற்றி கேள்வி பட்டிருக்கின்றோம், தொலைகாட்சி, மற்றும் புகைப்படங்கள் மூலமாக கண்ணுற்று இருப்போம்... ஆனாலும் அந்த பேரலைகள் எப்படி எல்லாம் எழும் என்று தெரியாது... அதுவும் இப்படி வர்ணங்களால் எழுமா..?, இல்லை என்றால் இப்படி வர்ணங்களால் எழுந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை கூட பண்ணியிருக்க மாட்டோம்... அப்படியான ஒரு வர்ணமயமான கற்பனை உலகிற்கு உங்களை அழைத்து செல்கிறேன்... வாருங்கள் தோழர்களே....!!
ம்ம்... அழகான வண்ணமயமான கடலலைகளை பார்த்து ரசித்தீர்களா..??? நிச்சயம் உங்கள் உங்கள் மனதினை இவ்வர்ண புகைப்படங்கள் கவர்ந்திருக்கும்...!! மீண்டும் ஒரு புதிய பதிவுடன் சந்திப்பம் உறவுகளே...!!

















6 கருத்துகள்:
ஐயோ கண்ணைக்கட்டுதே சாமி...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என் நூறாவதுபதிவை திருடிய சுயநலக்காரி..
Hi, I have been visiting your blog. Congratulations for your work. I invite you to visit my blog at:
http://alvarogomezcastro.over-blog.es
Greetings from Colombia
Hello! It`s a nice website. Congratulations!
Visit me too.
http://nelsonsouzza.blogspot.com
Have a happy evening!!
//Álvaro Gómez Castro சொன்னது…
Hi, I have been visiting your blog. Congratulations for your work. I invite you to visit my blog at:
http://alvarogomezcastro.over-blog.es
Greetings from Colombia//
thanks to visit my blog & your wishes...! yah sure. i was saw ur blog.. rearly superb. excelent. keep it up. my best wishes to you..! :)
//Nelson Souzza சொன்னது…
Hello! It`s a nice website. Congratulations!
Visit me too.
http://nelsonsouzza.blogspot.com
Have a happy evening!!//
thanks a lot for your wishes..! I have been visiting your blog.good work..! very useful blog..! congrats..!
//♔ம.தி.சுதா♔ சொன்னது…
ஐயோ கண்ணைக்கட்டுதே சாமி...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா//
அச்சச்சோ.... அப்புறம் இங்கயே தூங்கிட வேணாம்... உங்கள் வருகைக்கும் கருத்திடுகைக்கும் நன்றிகள்....! உங்கள் வலைப்பூவையும் பார்வையிட்டேன்... அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா...!! :):)
கருத்துரையிடுக