வெள்ளி, 17 ஜூன், 2011

கண்ணா இது புது(சூ)...

பேஸ் புக், டுவிட்டர் ஆகிய சமூக இணைப்பு இணையத் தளங்களின் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி. இத்தளங்களை பிரதிபலிக்கின்ற வகையில் சப்பாத்துக்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

இதற்கு முன்னர் டீ-சேட்டுகள், தொப்பிகள் என்பவையும் வெளி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது...

அட கரீனா கபூர் கூட போடுறாங்க எண்டா பாருங்களேன்...

அப்போ இனி போற இடமெல்லாம் பேஸ் புக், டுவிட்டர் ஆக தான் இருக்க போகுது.. அட "சூ" வை சொன்னேன்பா...

2 கருத்துகள்:

ஷஹன்ஷா சொன்னது…

ஒன்று பிரீயா தருவாங்களா????

Unknown சொன்னது…

//“நிலவின்” ஜனகன் சொன்னது…
ஒன்று பிரீயா தருவாங்களா????//
"பிரியா"வானாலும் "பிரீயா" தரமாட்டாங்களாம்.. :P

கருத்துரையிடுக