செவ்வாய், 26 ஜூலை, 2011

Burj Al Arab உலகின் மிக விலையுயர்ந்த உல்லாச விடுதி.

பூர்ஜ் அல் அரபு துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டல் இதுவாகும் . 321 மீட்டர் (1,053அடி),உயரமானது. அது ஹோட்டல் என்று பிரத்தியகமாக உருவாக்கப்பட்ட மிக உயரமான கட்டடம் . இந்த ஆடம்பர, விலையுயர்ந்த ஹோட்டல், பர்ஸியன் வளைகுடா கடற்கரையில் ஒரு செயற்கை தீவில் 280 மீட்டர்(919 அடி), தூரத்தில் அமையப்பெற்றுள்ளது.கடற்கரையில் இருந்து கொஞ்சம் அப்பால் அமைந்துள்ளது.


பூர்ஜ் அல் அரபு சாதாரண அறைகள் இல்லை, மாறாகஅது 202 இரட்டை அறைத்தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சிறிய தொகுப்பு(அறையொன்றுக்கு) 169 சதுர மீட்டர்(1,819 சதுர அடி) ஆகும். மற்றைய மிக பெரிய அறை 780 சதுர மீட்டர் (8,396 சதுர அடி) உடையது. இங்கு ஆகக்குறைந்த செலவு, அறைத்தொகுதியொன்றுக்கு, ஒரு இரவுக்கு விலை சுமார் $ 1,000 - $ 6,000 அறவிடப்படுகின்ற அதே நேரம், உலகின் மிகவிலையுயர்ந்த ஹோட்டல் ஒன்றுக்காக, அதுவும் ஒரு இரவுக்காக $ 15,000 அறவிடப்படுகின்றது.

Burj Al Arab - Elevators

Burj Al Arab







Burj Al Arab - Royal Suite


Tennis Court - Burj Al Arab hotel




இது ஒரு dhow என்ற படகின், அதாவது அரேபிய கப்பல் வகையை ஒத்ததாக கட்டப்பட்டுள்ளது. ஒரு பரந்த "கொடி" வடிவத்தில், அதாவது ஒரு V இல் இரண்டு "சிறகுகள்" வடிவில், அமைக்கப்பட்டுள்ளது. அந்த "V"
வடிவத்துக்கிடையே உள்ள இடைவெளியை, ஒரு பாரிய "ஏட்ரியம்" இணைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.. கட்டடத்தின் ஒருஅடித்தளத்தை பாதுகாக்க, அடுக்கு மாடி மணல் மூலம் 230 நாற்பது மீட்டர் (130 அடி) நீண்ட கான்கிரீட் குவியல்கள் அடியில் புதைக்கப் பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக