அனரா டவர் துபாயில் அமைந்துள்ளது. எல்லோரும் வியந்து பார்க்கின்ற அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதுஒரு பெரிய காற்றாலை டர்பைனை போல வடிவமைக்கப்பட்டிருகின்றது.. இது 135 மாடிகள் கொண்ட, 600 மீற்றர் உயரமான SUPPER TALL கட்டிடமாகும்.. கட்டிடக்கலையின் மற்றுமொரு பரிணாமமாகும்.
WW2, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய நகரங்களில் 1945 இல் குண்டு வெடிப்பின் பின்னர் அழிந்து இருந்து இன்று முற்றிலும் மறுகட்டமைப்பு, மற்றும் துடிப்பான நிலையில் கட்டிடங்கள் அமையப் பெற்றுள்ளது. கீழே நகரங்களில் இந்தஅற்புதமான படங்கள் பார்க்கவும்.














2 கருத்துகள்:
கலக்கல் படங்கள்...வாழ்த்துக்கள் நண்பரே...
//Reverie சொன்னது…
கலக்கல் படங்கள்...வாழ்த்துக்கள் நண்பரே...//
வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும் அத்துடன் கருத்துரை இட்டதுக்கும் மிக்க நன்றி...!!
கருத்துரையிடுக